Thursday, February 4, 2010

ஆனால் இளம் தலைமுறையினர் மிகவும் கோபத்தோடும் ஆக்ரோசமாகவும் உலாவந்தனர். நான் பின்னர் நவசக்தி சனசமூக நிலையத்திற்கு சென்றேன். அங்கு ஏராளமான வாலிபர்கள்  ஒன்று கூடி இருந்தனர். அவர்களில் என்னுடன் பழக்கமான சிலரிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்துகொண்டேன். விபரம் இதுதான்: சங்கானை நிற்சாமத்தில் நீறுபூத்துக் கொழுந்துவிட்டு எரிந்து
Read more »

Thursday, January 8, 2009

வரவேற்கிறோம்



இந்த தலித் பக்கம் எனும் இணையத்தளம் ஒரு பரீட்சார்த்த முயற்சி. இதில் தலித்தியம் சார்ந்த விடயங்கள் பல தொடர்ந்து வெளிக்கொணரப்படும். நண்பர்கள் தொழர்கள் அனைவரும் இதில் தங்கள் படைப்புகளை படைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.