ஆனால் இளம் தலைமுறையினர் மிகவும் கோபத்தோடும் ஆக்ரோசமாகவும் உலாவந்தனர். நான் பின்னர் நவசக்தி சனசமூக நிலையத்திற்கு சென்றேன். அங்கு ஏராளமான வாலிபர்கள் ஒன்று கூடி இருந்தனர். அவர்களில் என்னுடன் பழக்கமான சிலரிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்துகொண்டேன். விபரம் இதுதான்: சங்கானை நிற்சாமத்தில் நீறுபூத்துக் கொழுந்துவிட்டு எரிந்து
Read more »
